writerpara

My works

Home
My works
Awards
Contact Me
Photos

வெளியாகியுள்ள நூல்கள்:

சிறுகதைகள்:
 
மூவர்
பறவை யுத்தம்
குதிரைகளின் கதை
 
குறுநாவல்
 
நிலா வேட்டை
 
நாவல்கள்
 
அலை உறங்கும் கடல்
புவியிலோரிடம்
தூணிலும் இருப்பான்
அலகிலா விளையாட்டு
மெல்லினம்
 
கட்டுரைத் தொகுப்பு
 
154 கிலோபைட்
ஜெயித்த கதை
பணம்
 
அரசியல்
 
பாக். ஒரு புதிரின் சரிதம் - பாகிஸ்தான் அரசியல் வரலாறு
டாலர் தேசம் - அமெரிக்க அரசியல் வரலாறு

 

dollardhesam.jpg
டாலர் தேசம்
 
864 பக்கங்கள், விலை ரூ. 350

தமிழில் இது முதல் முயற்சி

பரபரப்பு மிக்க அமெரிக்காவின் அரசியல் வரலாறு இது. நாநூறு ஆண்டுகால அமெரிக்காவின் சரித்திரத்தை மீள்பார்வை பார்ப்பதனூடாக, அத்தேசத்தின் நிஜமுகத்தைக் காட்சிப்படுத்துகிறது.

விரைவில்

9 / 11 : நடந்தது என்ன?
 
உலக வர்த்தக மையக் கட்டடத்தின் மீதான அல்கொய்தா தாக்குதல் பற்றிய முழுமையான - விரிவான பதிவு.