writerpara

Family Photo Album

Home
My works
Awards
Contact Me
Photos

On this page I'll describe each member of my family. Here's an example of a format I might use.

withmydaughter.jpg

பாரதி

என் குழந்தை பாரதியுடன். படமெடுத்தது, பாரதியின் அம்மா ரம்யா.

barathi.jpg

பாரதி2

உறங்கும்போது குழந்தை சிரித்தால் கடவுள் கிச்சுகிச்சு மூட்டுகிறார் என்று வீட்டில் பெரியவர்கள் சொல்லுவார்கள்.

5.jpg

நானும் என் புத்தகங்களும்

இந்த அறையில் இருக்கும்போதுதான் நான் இயல்பாக உணருவது வழக்கம். புத்தகங்கள் சூழ அமர்ந்திருக்கும்போது உண்டாகும் பாதுகாப்பு உணர்வுக்கு நிகரே இல்லை.

pa.raghavan1.jpg

நானேதானாயிடுக

புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது மிகவும் சிரமமான காரியம். ஒரு பத்திரிகை புகைப்பட நண்பரின் அன்புத்தொல்லைக்கு அளித்த காட்சி.